ஆடுகளம் படத்தில் நடிகை த்ரிஷா நடித்த முக்கிய காட்சிகள், பலரும் பார்த்திராத புகைப்படம்
Dhanush
Trisha
Adukalam
By Jeeva
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆடுகளம்.
மேலும் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்த இப்படம் அந்த ஆண்டில் பல்வேறு பிரிவில் தேசிய விருதுகளை பெற்றது.
இதனிடையே அப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. ஆனால் இவருக்கு பதிலாக முதலில் வேறுறொரு முன்னணி நடிகை தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆம் நடிகை த்ரிஷா தான் ஆடுகளம் படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்திருந்தார் அவர் நடிப்பில் ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. பின்னர் டாப்ஸீ நடிப்பில் அப்படம் வெளியாகியது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US