செல்பி எடுத்து கொண்ட பொன்னியின் செல்வன் பட இளவரசிகள்! இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் பலரும் ஒன்றாக நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவிற்கு பொன்னியின் செல்வன் படக்குழு சென்று இருந்தது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகின.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் செல்பி எடுத்து கொண்டுள்ளனர்.
அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri