பிரபல நடிகையின் பிறந்தநாள் இரவு பார்ட்டி! திரிஷா எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க

By Jeeva Aug 21, 2022 09:30 AM GMT
Report

திரிஷா 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா.

இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

மேலும் நடிகை திரிஷா அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகையின் பிறந்தநாள் இரவு பார்ட்டி! திரிஷா எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க | Trisha At Birtday Party

பிறந்தநாள் பார்ட்டி 

இந்நிலையில் நேற்று இரவு நடிகை ராதிகாவின் பிறந்தநாள் பார்ட்டி நடந்துள்ளது. இதில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் அங்கு நடிகை திரிஷா ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ தான் இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பிரபல நடிகையின் பிறந்தநாள் இரவு பார்ட்டி! திரிஷா எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க | Trisha At Birtday Party


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US