நடிக்க வருவதற்கு முன் நடிகை த்ரிஷா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

Kathick
in பிரபலங்கள்Report this article
த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என கைவசமாக பல படங்கள் உள்ளன.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, நடிக்க வருவதற்கு முன் மாடலின் துறையில் இருந்தார்.
நடிக்க வருவதற்கு முன்
மேலும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார். 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா, 2001ஆம் ஆண்டு Miss Beautiful Smile என்கிற பட்டத்தையும் வென்றுள்ளார்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நம்ம த்ரிஷாவா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


