த்ரிஷாவின் கோபமான பதிவு.. யாரை பற்றி சொல்கிறார் த்ரிஷா?
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதற்கு பிறகு பல்வேறு விமர்சனங்கள் அவர்கள் மீது வந்த நிலையில் அதை பற்றி த்ரிஷா எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. விரைவில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

யாரை சொல்கிறார்?
இந்நிலையில் த்ரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் பலரும் பல்வேறு விஷயங்களை கிசுகிசு பேசிக் கொண்டிருப்பது போல காட்டப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படி ஒரு பதிவை த்ரிஷா போட்டிருக்கிறார் என பல்வேறு தரப்பினரும் குழப்பம் அடைந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக சுசிலீக்ஸ் புகழ் பாடகி சுசித்ரா நடிகை த்ரிஷா பற்றி பற்றி மிகவும் மோசமாக பதிவிட்டு வருகிறார். அவரை பற்றி தான் இப்படி கூறியுள்ளாரோ?