தயாரிப்பாளருடன் நடிகை திரிஷா திருமணமா? யார் அந்த மாப்பிள்ளை தெரியுமா
திரிஷா
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகியுள்ளார்.

இதன்பின் கமலின் 234வது படத்திலும் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவின் திருமணம் குறித்து பல செய்திகள் இதற்குமுன் வெளிவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று திரிஷாவின் திருமணம் திடீரென நின்றுபோனது. இதன்பின் திருமணம் குறித்து திரிஷா எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது அவருடைய.. இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா
திருமணம்
முழு மூச்சாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா, மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த தயாரிப்பாளரின் பெயர் என்ன என்பது குறித்து தெரியவில்லை. மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan