ஒர்கவுட் செய்து செம ஃபிட்டாக இருக்கும் நடிகை திரிஷா - 38 வயதில் ரசிகர்களை அசரவைத்த நடிகை
சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா.
இதன்பின் விஜய், அஜித், சிம்பு, விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.
முன்னணி நடிகையாக வளம் வந்த திரிஷா சில ஆண்டுகள் திரையுலகில் தடுமாறினாலும், 96 படத்தின் மூலம் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் தற்போது இவர் நடிப்பில் ராங்கி, பொன்னியின் செல்வன், ராம், கர்ஜனை உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
நடிகைகள் எப்போது தங்களது உடலை ஒர்கவுட் செய்து ஃபிட்டாக வெய்துகொளவதில் கவனமாக இருப்பார்கள்.
அந்த வகையில் நடிகை திரிஷா, தனது 38 வயதிலும் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை ஃபிட்டாக வைத்துள்ள, புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan