மீண்டும் உச்சத்திற்கு வந்த த்ரிஷா.. கைவசம் இத்தனை படங்களா?

By Parthiban.A Jun 05, 2023 10:30 AM GMT
Report

த்ரிஷா

பொன்னியின் செல்வன் படம் ஹிட் ஆன பிறகு நடிகை த்ரிஷாவுக்கு அதிகம் பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கி இருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

அது மட்டுமின்றி மலையாளத்தில் ஒரு பட ம், தமிழில் ஒரு படம், ஒரு வெப் சீரிஸ் ஆகியவற்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அவர்.

மீண்டும் உச்சத்திற்கு வந்த த்ரிஷா.. கைவசம் இத்தனை படங்களா? | Trisha Has Too Many Movie Offers

குவியும் வாய்ப்புகள்

மேலும் அடுத்து அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி படத்திற்காகவும் த்ரிஷா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

அது மட்டுமின்றி தனுஷின் 50வது படம் மற்றும் கமலின் 234ம் படம் ஆகியவற்றில் கூட த்ரிஷா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது.

தொடர்ந்து பல டாப் ஹீரோ படங்களில் தற்போது ஒப்பந்தம் ஆகி வருவதனால் இப்போதைக்கு அவர் தான் நம்பர் 1 ஹீரோயின் என சினிமா வட்டராத்தில் பேச்சு இருக்கிறது.

மீண்டும் உச்சத்திற்கு வந்த த்ரிஷா.. கைவசம் இத்தனை படங்களா? | Trisha Has Too Many Movie Offers

நடிகர் சஞ்சீவ் உடன் 6 மாசம் பேசாமல் இருந்த விஜய்! இந்த டிவி ஷோ தான் காரணம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US