முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

By Karthick Raja Jun 24, 2026 03:30 AM GMT
Report

முதலமைச்சர் விஜய்

நடிகராக உச்ச நட்சத்திரமாக வலம் வந்து, இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் விஜய்.

முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Trisha Insta Post Cm Vijay Shirt Price

இவர் ஆட்சிக்கு வந்து 40 நாட்களை கடந்துள்ள நிலையில், 717 டஸ்மாக் மூடப்பட்டது, சிங்கப்பேன் அதிரடிப்படை, 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதற்காக பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு விமர்சனங்களும் தொடர்ந்து விஜய்யின் ஆட்சி மீது வைக்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Trisha Insta Post Cm Vijay Shirt Price

5 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்திய அளவில் உள்ள அரசியல்வாதிகள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர்.

முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Trisha Insta Post Cm Vijay Shirt Price

திரிஷா வெளியிட்ட புகைப்படம்

இந்த நிலையில், நேற்று மாலை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகை திரிஷா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதில் விஜய் அணிந்திருக்கும் சட்டையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Trisha Insta Post Cm Vijay Shirt Price

சட்டையின் விலை

விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டை 'MANGO' எனும் இன்டர்நேஷனல் பிராண்ட்டை சேர்ந்தது. இந்த சட்டையின் இந்திய மதிப்பு ரூ. 5,500 ஆகும். 

முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Trisha Insta Post Cm Vijay Shirt Price

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US