யாரை இப்படி சொன்னார் த்ரிஷா? குழப்பத்தில் ரசிகர்கள்
த்ரிஷா போட்டிருக்கும் இன்ஸ்டா ஸ்டேட்டஸ் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
த்ரிஷா
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் த்ரிஷா. எப்போது திருமணம் என்பது தான் அவரிடம் எல்லோரும் கேள்வியாக மாறி இருக்கிறது. இருப்பினும் அந்த கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்து இருக்கும் நிலையில் அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.

யாரை இப்படி சொன்னார்
தற்போது த்ரிஷா இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் ஒரு ஸ்டேட்டஸ் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தன்னிடம் பேசுவதை நிறுத்திய நபர் பற்றி தான் அவர் இந்த பதிவை போட்டிருக்கிறார்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan