பொன்னியின் செல்வன் 2வில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. யார் இருக்கிறார் பாருங்க
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 500 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.
புதிய புகைப்படம்
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் குந்தவை திரிஷா காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Also Read This : பிக்பாஸ் 6ல் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu
