என்னைவிட த்ரிஷா இளமையாக தெரிகிறார்! பொறாமைப்படும் 19 வயது நடிகை

By Parthiban.A May 14, 2023 02:15 PM GMT
Report

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படம் ஹிட் ஆன பிறகு மீண்டும் முன்னணி ஹீரோயினாக பார்முக்கு வந்திருக்கிறார். அவர் தற்போது விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது த்ரிஷாவுக்கு 40 வயதாகும் நிலையில் அவருக்கு எப்போது திருமணம் என்று தான் தொடர்ந்து எல்லோரும் கேட்டு வருகிறார்கள். அது ஒரு புறம் இருந்தாலும் த்ரிஷா இந்த வயதிலும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என பலரும் ஆச்சர்யமாக கேட்பதும் உண்டு.

19 வயது நடிகை

இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவை கலக்கிவரும் 19 வயது நடிகையான க்ரித்தி ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு த்ரிஷா தான் favourite ஹீரோயின் என கூறி இருக்கிறார். அவர் என்னைவிட இளமையாக தெரிகிறார் எனவும் அவர் பேசி இருக்கிறார்.

க்ரித்தி ஷெட்டியின் முழு பேட்டி இதோ

11 வயது குறைந்தவரை திருமணம் செய்ததால் வந்த சங்கடம்! - பிரியங்கா சோப்ரா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US