த்ரிஷாவின் அம்மாவா இது.. இளம் வயதில் இப்படி இருக்கிறாரே! போட்டோ வைரல்
நடிகை த்ரிஷா கோலிவுட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.
தற்போது த்ரிஷா எதிர்பார்த்து காத்திருப்பது பொன்னியின் செல்வன் படத்திற்காக தான். கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் இருந்து அவருக்கு இந்த படம் கைகொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது த்ரிஷா தனது குழந்தை பருவத்தில் அம்மாவுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி தான் அந்த பதிவை த்ரிஷா போட்டிருக்கிறார்.
Happy birthday my everything 🌎 ❤️ pic.twitter.com/maiHsX47Kp
— Trish (@trishtrashers) July 2, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.