லியோ, விடாமுயற்சி, தக் லைஃப் நாயகி திரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

By Kathick Nov 09, 2023 11:00 AM GMT
Report

நடிகை திரிஷா

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வருபவர் நடிகை திரிஷா. இதில் கிட்டதட்ட 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் லியோ படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

லியோ, விடாமுயற்சி, தக் லைஃப் நாயகி திரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Trisha Net Worth

ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது வரமா, சாபமா என்பது தெரியவில்லை- வருத்தத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்

இது வரமா, சாபமா என்பது தெரியவில்லை- வருத்தத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்

சொத்து மதிப்பு

இந்நிலையில், டாப் நடிகையாக கலக்கி வரும் நடிகை திரிஷாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லியோ, விடாமுயற்சி, தக் லைஃப் நாயகி திரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Trisha Net Worth

இவருடைய முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 83 கோடி வரை இருக்கும் என்கின்றனர். இதில் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US