த்ரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோ வைரல்!
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்காக தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி,கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன்,பிரபு , ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

லீக் ஆன போட்டோ
மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் லைகா தயாரிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அதிகம் வரவில்லை.
இந்நிலையில் த்ரிஷா மற்றும் கார்த்தி இருவரும் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதோ

தியேட்டர் ஓனர் காலில் விழுந்த நடிகர் விஜய் தேவரகொண்டா! திமிர் பேச்சு என சொன்னவருக்கு விளக்கம்
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri