நடிகை திரிஷா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க.. ஷாக்கான ரசிகர்கள்
நடிகை திரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா.
இதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா, நடிக்க வருவதற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை திரிஷாவா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
