த்ரிஷாவா.. நயன்தாராவா? எம்எஸ் சுப்புலக்ஷ்மியாக மாறப்போவது யார்? பயோபிக் பற்றி வந்த அப்டேட்

By Parthiban.A May 21, 2024 10:59 AM GMT
Report

கர்நாடக இசையில் புகழ்பெற்று இருந்தவர் எம்எஸ் சுப்புலக்ஷ்மி. இசை துறையில் இருந்து பாரத ரத்னா பட்டம் பெற்ற முதல் நபர் இவர்தான்.

10 வயதில் இருந்தே பாடி வரும் எம்எஸ் சுப்புலக்ஷ்மி சில படங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

த்ரிஷாவா.. நயன்தாராவா? எம்எஸ் சுப்புலக்ஷ்மியாக மாறப்போவது யார்? பயோபிக் பற்றி வந்த அப்டேட் | Trisha Or Nayanthara In Ms Subbulakshmi Biopic

பயோபிக்

எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை உருவாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

அவரது ரோலில் நடிக்க திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இருவரும் யார் நடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

த்ரிஷாவா.. நயன்தாராவா? எம்எஸ் சுப்புலக்ஷ்மியாக மாறப்போவது யார்? பயோபிக் பற்றி வந்த அப்டேட் | Trisha Or Nayanthara In Ms Subbulakshmi Biopic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US