32 நிமிடத்திற்கு பின் அப்படி தோன்றுகிறது.. த்ரிஷாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர். 43 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களை நடத்து வருகிறார்.
மேலும் அவர் நடிகரும் முதலமைச்சருமான விஜய்யுடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதால் சமீப காலமாக நெட்டிசன்களிடம் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார்.
சமீபத்தில் த்ரிஷா விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட்ட கேக் வெட்டும் ஃபோட்டோவும் வைரல் ஆகி இருந்தது. த்ரிஷா தற்போது இன்ஸ்டாவில் போட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

இப்படி ஒரு பிரச்சனையா
த்ரிஷா தான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு போனாலும் முதல் 32 நிமிடங்கள் ஜாலியாக இருப்பதாகவும் அதற்குப் பிறகு எப்போது வீட்டுக்கு போவோம் என நினைக்கத் தொடங்கி விடுவதாகவும் கூறியிருக்கிறார்.
த்ரிஷாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri