மோசமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட மன்சூர் அலி கான்.. நடிகை திரிஷாவின் பதிலை பாருங்க
மன்சூர் அலி கான்
சமீபத்தில் பேட்டியில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலி கான் திரிஷா குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
இதனை கண்டித்து பல சினிமா பிரபலங்களும் மற்றும் நெட்டிசன்களும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

திரிஷாவின் பதில்
இது தொடர்பாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக" என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் திரிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில், " தவறு செய்வது மனித இயல்பு. மணிப்பதே புனிதம்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதோ அந்த பதிவு
To err is human,to forgive is divine??
— Trish (@trishtrashers) November 24, 2023
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan