அவர் கூட எல்லாம் நடிக்க முடியாது.. ராஜமெளலி படத்தையே ரிஜக்ட் செய்த த்ரிஷா
நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். அவர் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து இருக்கிறார். அது நாளை ரிலீஸ் ஆகிறது.
அடுத்து அவர் கைவசம் பல படங்கள் இருக்கிறது. தமிழில் தற்போது படுபிசியான நடிகை என்றால் திரிஷா தான்.
ரிஜெக்ட் செய்த படம்
நடிகை த்ரிஷா ஒருகாலத்தில் இயக்குனர் ராஜமௌலி படத்தையே ரிஜெக்ட் செய்து இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். 2010ல் வெளிவந்த Maryada Ramanna என்ற தெலுங்கு படம் தான் அது.
காமெடி நடிகர் சுனில் தான் அதில் ஹேர். அவருக்கு ஜோடியாக நடித்தால் என் கெரியர் போய்விடும் என சொல்லி த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டாராம்.
அதன் பின் சலோனி அஸ்வனி என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார். அந்த படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
