நடிகை திரிஷாவை ரிஜெக்ட் செய்த பிரமாண்ட இயக்குனர்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா

By Kathick Sep 29, 2022 11:00 AM GMT
Report

நடிகை திரிஷா

நடிகை திரிஷா தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளிவரவிருக்கிறது.

நடிகை திரிஷாவை ரிஜெக்ட் செய்த பிரமாண்ட இயக்குனர்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா | Trisha Rejected By Shankar

இப்படத்தில் மிகமுக்கியமான குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாநடித்துள்ளார். இந்நிலையில், நடிகை திரிஷா ஷங்கருடைய பாய்ஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவேண்டியதாக இருந்ததாம்.

ரிஜெக்ட் செய்த இயக்குனர்

ஆம், ஷங்கரின் உதவி இயக்குனர்கள் முதன் முதலில் திரிஷாவை புகைப்படம் எடுத்து அதை இயக்குனர் ஷங்கரிடம் காட்டியுள்ளார்கள்.

நடிகை திரிஷாவை ரிஜெக்ட் செய்த பிரமாண்ட இயக்குனர்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா | Trisha Rejected By Shankar

ஆனால், பாய்ஸ் படத்திற்கு திரிஷா செட் ஆகமாட்டார் என்று கூறி ஷங்கர் திரிஷாவை ரிஜெக்ட் செய்துள்ளாராம். இந்த தகவலை ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US