நடிகை திரிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

trisha salary ponniyin selvan
By Kathick Sep 19, 2021 11:40 AM GMT
Report

நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருக்கிறார்.

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

இதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் குறித்து தகவல்கள் இணையத்தில் பரவலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் சம்பளம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு படத்திற்கு ரு. 3 கோடி வரை வாங்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US