லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Oct 17, 2023 04:29 AM GMT
Report

நடிகை திரிஷா

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நடிகை திரிஷா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் சரியான வெற்றி படங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் 96 திரைப்படம் மீண்டும் திரிஷாவிற்கு கம் பேக் கொடுத்தது.

இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது மீண்டும் முன்னணி நட்சத்திர அந்தஸ்திற்கு வந்துள்ளார்.

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Trisha Salary For Leo

மேலும் விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகளவில் பிரமாண்டாக வெளியாகவுள்ளது.

பிரபல நடிகருடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ள மிருனாள் தாகூர்.. டீசரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

பிரபல நடிகருடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ள மிருனாள் தாகூர்.. டீசரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

இப்படத்தில் திரிஷாவிற்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் இருக்கிறது என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இதனால் லியோ படத்தில் திரிஷாவை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Trisha Salary For Leo

திரிஷா சம்பளம்

இந்நிலையில், கிட்டதட்ட ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடிக்க நடிகை திரிஷா ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Trisha Salary For Leo

மேலும் அடுத்ததாக மணி ரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் கமல் 234 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை திரிஷா சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US