பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா- எங்கே ஷுட்டிங் தெரியுமா?
actress
trisha
ponniyinselvan
By Yathrika
பிரம்மாண்டத்தின் உச்சமாக தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.
என்ன படம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் தான் பெரிய அளவில் தயாராகி வருகிறது.
தாய்லாந்தில் படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது, பின் கொரோனா தொற்று பிரச்சனைகள் எல்லாம் வர படப்பிடிப்பு ஹைதராபாத், பாண்டிச்சேரி என இந்தியாவிற்குள் நடக்கிறது.
தற்போது படப்பிடிப்பு மத்ய பிரதேசத்தில் நடந்து வருகிறதாம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US