திரிஷா, சூர்யா
நடிகை திரிஷா, சூர்யா நடித்து வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் சூர்யாவுடன் இணைந்து ஆறு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பின், சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த்தின் காதலியாக நடித்திருந்தார்.
அதே போல் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த மன்மதன் அம்பு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த திரிஷாவுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு சூர்யா நடனம் ஆடி இருந்தார்.
ஒரே மேடையில் நடனம்
இப்படி நான்கு முறை நடிகை திரிஷா, நடிகர் சூர்யா இணைந்து ஒரே படத்தில் திரையில் தோன்றியுள்ளனர்.
இந்நிலையில், தனது ஆரம்பகால கட்டத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா இருவரும் இணைந்து மேடையில் நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Rare video of #Suriya & #Trisha Live Stage performance..?pic.twitter.com/ftKUKPhpeP
— Laxmi Kanth (@iammoviebuff007) September 14, 2022
Also Read This : வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம்
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)