திரிஷா இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா?.. இப்படி ஒரு அழகா!
திரிஷா
தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பக்கத்தில் நடித்திருந்தார்.
புகைப்படம்
தற்போது திரிஷாவிற்கு 40 வயதாகியும் இளமையை இருந்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் திரிஷா இளம் பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
பள்ளி பருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் நயன்தாரா.. இதோ புகைப்படம்!

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
