வாரிசு பார்க்க வந்த த்ரிஷா! ரசிகர்களுக்கு சைகையில் என்ன சொல்லி இருக்கார் பாருங்க
இன்று விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வந்திருக்கிறது. இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது.
பிரபலங்களும் கூட பலரும் தியேட்டரில் படம் பார்க்க வந்திருக்கிறார்களா. அதிலும் குறிப்பாக நடிகை த்ரிஷா வாரிசு படம் பார்க்க ஒரு பிரபல தியேட்டருக்கு தோழிகள் உடன் வந்திருக்கிறார்.

என்னை பாக்காதீங்க..
தியேட்டரில் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வந்தபோது ரசிகர்கள் பலரும் திரும்பி கடைசி ரோவில் அமர்ந்திருக்கும் த்ரிஷாவை தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது த்ரிஷா அவர்களை பார்த்து சைகையில் 'ஸ்கிரீனை பாருங்க' என சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
.#Trisha sir Trisha ????? Behind me ? Watch Thalapathy she says haha ? #Varisu #ThalapathyVijay #Thalapaathy67 @trishtrashers @actorvijay pic.twitter.com/2l65uxP66n
— Prithvi krishna (@prithvikrish) January 11, 2023
சன் டிவியில் பொங்கலுக்கு இந்த படம் தான்! ரிலீஸாகி சில நாட்களே ஆன..