கடந்த வாரத்தின் டாப் சீரியல், படம் எது?- TRPயில் மாஸ் காட்டும் சன், விஜய் டாப் 5ல் உள்ளதா?

vijaytv suntv trpratings
By Yathrika Jun 10, 2021 09:00 AM GMT
Report

வாரா வாரம் தொலைக்காட்சிகளில் படங்கள், சீரியல்கள் என ஓடிக் கொண்டிருக்கின்றன.

லாக் டவுன் காரணமாக எல்லா தொலைக்காட்சிகளிலும் பழைய சீரியல்கள், புதிய சீரியல்களின் முதல் எபிசோடுகளில் இருந்து ஒளிபரப்பாகிறது.

ஆனால் சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடும் ரோஜா சீரியல் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஓடுகிறது, இதனால் சன் TRPயில் எந்த மாற்றமும் வரவில்லை.

கடந்த வாரத்திற்கு முன் TRPயில் டாப் 5ல் சன் தொலைக்காட்சி சீரியல்கள், படம் மற்றுமே இடம்பெற்றன.

தற்போது கடந்த வார TRPயில் விஜய் தொலைக்காட்சி 4வது இடத்தில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படம் மூலம் இடம்பெற்றுள்ளது.


இதோ அந்த TRP விவரம்,

கடந்த வாரத்தின் டாப் சீரியல், படம் எது?- TRPயில் மாஸ் காட்டும் சன், விஜய் டாப் 5ல் உள்ளதா? | Trp Ratings Of Last Week Programs

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US