TRP-யில் மாஸ் காட்டும் சன் டிவி-யின் புதிய சீரியல்!

Serial Sun tv Kayal
By Jeeva Nov 23, 2021 11:40 AM GMT
Report

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் அனைத்தையும் பார்க்க ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

அந்த வகையில் சன் டிவி-யின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் புதிய தொடரான கயல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தற்போது கயல் தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்திலே TRP-யில் மற்ற அனைத்து தொலைகாட்சியின் சீரியல்களையும் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒளிபரப்பான கொஞ்ச நாட்களிலே பெரிய பார்வைகளை பெற்றுள்ள அந்த தொடர் பாரதி கண்ணம்மா, ரோஜா போன்ற சீரியல்களுக்கு இனிமேல் டப் கொடுக்கும் போல தெரிகிறது.  

TRP-யில் மாஸ் காட்டும் சன் டிவி-யின் புதிய சீரியல்! | Trp Serial Kayal


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US