நடிகை ரஷ்மிகா மந்தனா குறித்து பதிவிட்ட அவரின் முன்னாள் காதலர், பதிலுக்கு அவரின் ரசிகர்கள் செய்த விஷயம்..!
நடிகை ரஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய அளவில் அறிய படும் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். கன்னடம், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார்.
இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் அறிமுகமாக உள்ளார், இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் முன்பே ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகி விட்டார் என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகரும் நடிகை ரஷ்மிகாவின் முன்னாள் காதலருமான ரக்ஷித் ஷெட்டி, ட்விட்டரில் ரஷ்மிகா குறித்து "மேலும் மேலும் நீ வளர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் அவரின் அந்த பதிவை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டு வருகின்றனர், இதோ நீங்களே பாருங்கள்.
Grow grow and grow girl. May all your dreams come true ☺️? https://t.co/WVm6BM4smk
— Rakshit Shetty (@rakshitshetty) December 25, 2020
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan