ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா
ரச்சிதா
சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் செல்லும் முன்பே அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். அந்த ஷோவில் பங்கேற்றபோது அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் குடும்பம் பற்றி தான் அவர் பேசினார். அவரது பூனைக்குட்டியை பற்றி கூட அதிகம் பேசிய நிலையில், தினேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட ஷோவில் பேசவில்லை.
இருப்பினும் தினேஷ் வெளியில் இருந்து ரச்சிதாவுக்கு ஆதரவாக இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். அதனால் பிக் பாஸில் இருந்து ரச்சிதா வெளியில் வந்தால் இருவரும் இணைய வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
போலீஸ் புகாரில் திருப்பம்
இந்நிலையில் சமீபத்தில் ரச்சிதா தனக்கு கணவர் போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுகிறார் என புகார் அளித்தார். அது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது அதில் திருப்பமாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. போலீஸ் விசாரித்தபோது தினேஷ் ரச்சிதாவுக்கு ஆபாசமாக எதுவும் அனுப்பவில்லை என தெரியவந்ததாகவும், பொய்யாக புகார் அளித்ததற்காக ரச்சிதாவுக்கு போலீஸ் அட்வைஸ் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.
திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆன நடிகை பாவனி! ரசிகர்கள் அதிர்ச்சி

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
