விஜய்யின் கோட் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வந்த சூப்பரான புகைப்படம்- செம வைரல்
விஜய்யின் கோட்
நடிகர் விஜய்யின் கோட் படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல் அதிகம் வருகிறதோ இல்லையோ இப்போதெல்லாம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து தான் செய்திகள், பிரபலங்களின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன.
தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் கட்சிக்கு ஒருபக்கம் நிறைய வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இன்னொரு பக்கம் விஜய்யின் கோட் படத்தின் படப்பிடிப்பும் பிஸியாக நடந்து வருகிறது.
வைரல் போட்டோ
அண்மையில் பாண்டிச்சேரியில் கோட் படத்தின் படப்பிடிப்புகள் நடக்க விஷயம் தெரிந்து ரசிகர்களும் அங்கு குவிந்துவிட்டார்கள். இதனால் விஜய்யும் தன்னை பார்க்க வந்த ரசிகர்களை நேரில் சந்தித்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் விஜய்யின் கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இரண்டு முக்கிய நடிகர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது 80களில் தமிழக மக்களின் கனவு நாயகனாக இருந்த மைக் மோகனுடன் நடிகை சினேகா கோட் படப்பிடிப்பில் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் வெளியாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
