விஜய்யின் 65வது படத்தில் இரண்டு சூப்பர் பிரபலங்கள்- போட்றா வெடிய, அப்போ அது கன்பார்ம்

Vijay Thalapathy 65 2 top stars on board
By Balakumar Jan 30, 2021 10:52 PM GMT
Report

கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்க போகிறார்.

இது அவரது சினிமா பயணத்தில் கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு, இப்படத்தை கூட சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறார்கள்.

படத்திற்கான படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இப்பட நாயகி ராஷ்மிகா, பூஜா ஹெட்ச் என பல நாயகிகளின் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த நேரத்தில் தான் வேறொரு தகவல் வந்துள்ளது, அதாவது இப்படத்தில் யோகி பாபு மற்றும் VTV கணேஷ் கமிட்டாகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US