ஒரே பாத்ரூம்.. விதியை மீறி மாயா செய்த காரியம்.. வீடியோ இதோ
பிக் பாஸ் 7ம் சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோரை bully gang என குறிப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். பிரதீப் ஆண்டனி வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவர்கள் புகார் சொன்னதால் கமல் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றினார்.
அதற்கு பிறகு மாயா கேங் மீது வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்ட சில போட்டியாளர்களே கடும் விமரசன்னங்களை வைத்து வருகின்றனர்.
ஒரே பாத்ரூம்.. இன்னொரு பெண் போட்டியாளருடன் மாயா
மைக்கில் கேட்க கூடாது என்பதற்காக மாயா கேங்கில் இருப்பவர்கள் தொடர்ந்து மைக்கை தூரமாக வைத்து பேசுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.
மேலும் மாயா மற்றொரு பெண் போட்டியாளர் ஐஷுவும் மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஒரே பாத்ரூமுக்குள் செல்லும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
விதியை மீறி அவர்கள் செயல்படுவதற்கு தற்போது கண்டனங்கள் எழுந்திருக்கிறது.
This is Highly Condemnable !! ?
— Deepak (@DeepakC79701581) November 10, 2023
Video 1 - Moving the Mic away for not hearing clearly
Video 2 - Removing mics and going into the same Bathroom
We as People have every right to judge them. They cannot hide those
Condemnable ??#BiggBossTamil #BiggbossTamil7 pic.twitter.com/hNACi7Aw38
You May Like This Video