சூர்யா 45 படத்தில் இரண்டு ஹீரோயின்கள்! யார் தெரியுமா?
சூர்யா கங்குவா மற்றும் தனது 44வது படம் ஆகியவற்றை ஏற்கனவே நடித்து முடித்துவிட்டார். அவை தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் சூர்யா அடுத்து 45வது படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். RJ பாலாஜி தான் அந்த படத்தை இயக்குகிறார்.
சூர்யா 45 போஸ்டர் பார்த்தால் படம் ஆன்மீகம் பற்றியதாக இருக்கலாம் என ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. மூக்குத்தி அம்மன் படம் போல RJ பாலாஜி புது கதை எழுதி இருக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் படக்குழு அது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.
இரண்டு ஹீரோயின்கள்
சூர்யா 45ல் தற்போது ருக்மிணி வசந்த் மற்றும் மிருனாள் தாகூர் ஆகியோர் ஹீரோயின்களாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்களாம்.
ஏற்கனவே காஷ்மிரா பரதேசி படத்தில் நடிப்பதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் யார் சூர்யாவுக்கு ஜோடி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.



சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
