நடிகை த்ரிஷாவை விட அதிகம் சம்பளம் வாங்கும் இரண்டு முன்னணி நடிகைகள், ஆனால் நயன்தாரா அந்த லிஸ்டில் இல்லை
மௌனம் பேசியதே படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் முன்னணி நடிகை த்ரிஷா.
இதன்பின் பட வாய்ப்புகள் அதிகமாக விஜய், அஜித், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் பட வாய்ப்புகள் குறைய துவங்கிய நேரத்தில், 96 படம் வெளியாகி த்ரிஷா தமிழ் திரையுலகில் மீண்டும் முன்னணி நடிகையானார்.
இப்படி தொடர்ந்து நம் மனதை கவர்ந்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.
ஆனால் நடிகை த்ரிஷாவை விட அதிகமாக நடிகை சமந்தா ரூ. 2 கோடியும், நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ. 2 கோடியும் சம்பளமாக வாங்கி வருகிறார்களாம். இந்த தகவல் நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.