நடிகர் விஜய்யின், அந்த இரண்டு ரகசியங்கள்.. புகைப்படம் ஆதாரத்துடன் வைத்திருக்கும் முக்கிய நபர்..
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் முன்னாள் தலைவராக இருந்த ரவிராஜா மற்றும் துணை செயலாளராக இருந்த ஏ.சி.குமார் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
அவர்களிடம், நடிகர் விஜய் வீட்டை விட்டு காலிசெய்யுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் அறையை காலிசெய்யாமல் இருந்து வந்ததால், அவர்களின் மீது சாலிகிராமத்தில் உள்ள காவல் நிலையில் அவர்களின் மேல் விஜய் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ரவி ராஜா இந்த அதிரடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய்யை குறித்து பேசியுள்ளார்.
இதில் " தனக்கும் விஜய்க்கு மட்டும் தெரிந்து, இரண்டு ரகசியங்களை பற்றி உங்களிடம் பேசவேண்டும். அதுமட்டுமின்றி, விஜய்யை பற்றி எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஒன்றை புகைப்படம் ஆதாரத்துடன் வைத்து இருக்கிறேன் " என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரவி ராஜா.
இந்நிலையில் ரவி ராஜா இந்த அதிரடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய்யை குறித்து பேசியுள்ளார். இதில் " தனக்கும் விஜய்க்கு மட்டும் தெரிந்து, இரண்டு ரகசியங்களை பற்றி உங்களிடம் பேசவேண்டும். அதுமட்டுமின்றி, விஜய்யை பற்றி எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஒன்றை புகைப்படம் ஆதாரத்துடன் வைத்து இருக்கிறேன் " என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரவி ராஜா.
இந்நிலையில் இந்த தகவல் தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan