ஜீ தமிழில் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

By Yathrika Apr 11, 2026 06:40 AM GMT
Report

ஜீ தமிழ்

ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் தரமான சீரியல்கள், மக்கள் விரும்பும் வகையில் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி.

இதில் இல்லத்தரசிகளை மட்டுமின்றி பலதரப்பட்ட ரசிகர்களைக் கவரும் வகையில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. டிஆர்பியில் குறையும் தொடர்களை உடனே நிறுத்தி அதே வேகத்தில் புதிய சீரியல்களையும் களமிறக்கி விடுகிறார்கள்.

ஜீ தமிழில் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Two Top Serials Maha Sangamam In Zee Tamizh

மகா சங்கமம்

எல்லா தொலைக்காட்சியில் ஒரு விஷயம் வழக்கமாக நடந்து வருகிறது. அது என்னவென்றால் மகா சங்கமங்கள் தான்.

கடைசியாக சன் டிவியில் தொடர்ந்து சில சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வந்தது, தற்போது ஜீ தமிழில் வர உள்ளது.

அதாவது நிறைய இளம் கலைஞர்கள் நடிக்கும் சீரியல்களான சின்னஞ்சிறு கிளியே மற்றும் திருமாங்கல்யம் சீரியல்களின் மகா சங்கமம் வரும் திங்கள் (ஏப்ரல் 13) முதல் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒருமணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம். 

ஜீ தமிழில் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Two Top Serials Maha Sangamam In Zee Tamizh

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US