இரண்டு வயது ஆகும் நடிகர் சதீஸின் மகளா இது..! எப்படி இருக்கிறார் பாருங்க

By Kathick Nov 05, 2022 09:00 AM GMT
Report

சதீஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களில் ஒருவர் சதீஸ். இவர் நடிப்பில் அண்மையில் கணம் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போல் அடுத்ததாக சன்னி லியோனுடன் இணைந்து OMG எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இரண்டு வயது ஆகும் நடிகர் சதீஸின் மகளா இது..! எப்படி இருக்கிறார் பாருங்க | Two Years Old Actor Sathish Daughter

நடிகர் சதீஸிற்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தையும் உண்டு.

சதீஸின் மகள்

இந்நிலையில், தனது மகள் நிகாரிகாவிற்கு இரண்டு வயது நிறைவடைந்துள்ளது என்று கூறி மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை சதீஸ் பதிவு செய்துள்ளார்.

சதீஸ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு வயது ஆகும் நடிகர் சதீஸின் மகளா இது..! எப்படி இருக்கிறார் பாருங்க | Two Years Old Actor Sathish Daughter

லவ் டுடே திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US