நம்ம உதயநிதி ஸ்டாலினா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க

அரசியல் வாரிசு, பிரபலத்தின் பேரன் என நிறைய அங்கீகாரத்துடன் சினிமாவில் நடிகராக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின். நடிக்க வருவதற்கு முன் படங்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது என நிறைய படங்கள் செய்துள்ளார்.

அடுத்தடுத்து காமெடி, காதல் படங்கள் நடித்துவந்த உதயநிதி கொஞ்சம் தரமான கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்தார். அப்படங்கள் மூலம் மக்களின் பெரிய ஆதரவையும் பெற்றார்.

இப்போது தனது தந்தையுடன் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

இப்படி பல விஷயங்களில் பணிபுரிந்துவரும் உதயநிதி, கிருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்தார் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

உதயநிதி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அந்த புகைப்படம் இதோ,

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US