என் பையன் என்னவிட லூட்டி அடிச்சிட்டு இருக்கான்.. காதல் விவகாரம் குறித்து பேசிய உதயநிதி

By Dhiviyarajan Jun 29, 2023 10:00 AM GMT
Report

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் மாமன்னன் படம் இன்று வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு எனப் பலப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

என் பையன் என்னவிட லூட்டி அடிச்சிட்டு இருக்கான்.. காதல் விவகாரம் குறித்து பேசிய உதயநிதி | Udhayanidhi Speak About His Son

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற உதயநிதி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எங்கள் வீட்டில் எல்லாரும் காதல் திருமணம் தான் செய்துள்ளனர்.

என்னுடைய பையன் நான் செய்ததுவிட அதிக லூட்டிலாம் செய்து கொண்டு இருக்கிறேன். நான் அவரிடம், வயசுக்கு ஏத்தமாதிரி பண்ணுன்னு என்று கூறியதாக பேட்டியில் பேசியுள்ளார்.

என் பையன் என்னவிட லூட்டி அடிச்சிட்டு இருக்கான்.. காதல் விவகாரம் குறித்து பேசிய உதயநிதி | Udhayanidhi Speak About His Son

600 கோடியில் உருவாகும் ப்ராஜெக்ட் Project K..பிரபாஸுக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US