டான் படம் முதலில் பார்த்து சிரிப்பே வரல! ஆனா.. உதயநிதி சொன்ன விஷயம்

By Parthiban.A Nov 16, 2022 04:00 PM GMT
Report

டான்

சிவகார்த்திகேயன் கெரியரில் பெரிய வெற்றி படமாக அமைந்தது டான். கல்லூரி மாணவராக சிவா நடிக்க வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து இருந்தார்.

இந்த படம் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நிலையில் நல்ல வசூலும் ஈட்டியது.

டான் படம் முதலில் பார்த்து சிரிப்பே வரல! ஆனா.. உதயநிதி சொன்ன விஷயம் | Udhayanidhi Stalin Comments About Don Movie

உதயநிதி கமெண்ட்

இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்த நடிகர் உதயநிதி அளித்திருக்கும் பேட்டியில் 'முதலில் டான் படம் பார்க்கும்போது சிரிப்பு வரவில்லை. அதன் காலேஜ் காட்சிகளை நீக்க சொன்னேன். ஆனால் அதன் பின் இன்னும் காட்சிகளை சேர்த்து இருந்தார்கள்.'

'படத்திற்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது' என உதயநிதி கூறி இருக்கிறார்.

டான் படம் முதலில் பார்த்து சிரிப்பே வரல! ஆனா.. உதயநிதி சொன்ன விஷயம் | Udhayanidhi Stalin Comments About Don Movie

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US