உதயநிதி ஸ்டாலின் மகளை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட புகைப்படம், எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க

தமிழ் சினிமாவில் அரசியல் பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

ஆரம்பத்தில் இவரது படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு கொஞ்சம் குறைவாகவே தான் இருந்தது. பிறகு அவரே கொஞ்சம் சினிமா பற்றிய புரிதலோடு நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.

ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் சில நல்ல படங்களை கொடுத்துள்ளார். இதற்கு இடையில் அரசியலில் ஈடுபட்டு அதிலும் சாதனை செய்து வருகிறார்.

தற்போது உதயநிதி தனது குடும்பத்துடன் IPL இறுதி நிகழ்ச்சி பார்க்க துபாய் சென்றிருக்கிறார். அங்கு அவரது மகளுடன் ஒரு புகைப்படம் எடுத்த அவர் அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US