ஓடாத படத்தை யாராலும் ஓட்ட முடியாது.. கலகத் தலைவன் Promotionல் துணிவு Vs வாரிசு குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
கலகத் தலைவன்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கலகத் தலைவன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை இசையுடன் கலகத் தலைவன் படத்தின் ட்ரைலரும் வெளியாகிறது.
Exclusive Interview
இந்நிலையில், இப்படத்தின் Promotion-னுக்காக நடிகர் உதயநிதி ஸ்டாலின், நம் சினிஉலகத்திற்கு Exclusive-வாக பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த பேட்டியில், துணிவு Vs வாரிசு படத்தின் தியேட்டர் எண்ணிக்கை, மிகப்பெரிய ஹீரோவிடம் இருந்து மகிழ் திருமேனிக்கு கிடைத்த வாய்ப்பு, வடிவேலுவுடன் நடித்த அனுபவங்கள், மாமன்னன் படத்தின் அனுபவங்கள், படப்பிடிப்பில் தான் பட்ட கஷ்டங்கள் என பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிர்ந்துகொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
முழுமையாக உதயநிதி ஸ்டாலின் என்ன பேசியுள்ளார் என்று தெரிந்துகொள்ள, அவர் அளித்த பேட்டியை பாருங்க.
உதயநிதி ஸ்டாலின் அளித்த Exclusive Interview இதோ..

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
