கண்ணை நம்பாதே படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முழு விவரம்

By Yathrika Mar 18, 2023 05:30 AM GMT
Report

கண்ணை நம்பாதே

நடிகர் உதயநிதி இப்போது அரசியல்வாதியாக முழு நேரமும் வலம் வருகிறார்.

இடையில் அவர் நடித்துமுடித்த படங்களின் ரிலீஸையும் கவனித்து வருகிறார். அப்படி அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கண்ணை நம்பாதே.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கண்ணை நம்பாதே படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

கண்ணை நம்பாதே படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முழு விவரம் | Udhayanidhi Stalin Kannai Nambathey Box Office

பட பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இப்படம் ஒரே நாளில் ரூ. 2.15 கோடியும், உலக அளவில் மற்ற இடங்களில் ரூ. 35 லட்சமும் வசூலித்துள்ளதாம். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US