மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதியின் மாமன்னன் இதுவரை எவ்வளவு வசூல்?- வெளிவந்த விவரம்

Report

மாமன்னன் திரைப்படம்

மாரி செல்வராஜ் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாட வைக்கிறார். அப்படி அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் மாமன்னன்.

கடந்த ஜுன் 29ம் தேதி வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் என பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதியின் மாமன்னன் இதுவரை எவ்வளவு வசூல்?- வெளிவந்த விவரம் | Udhayanidhi Stalin Maamannan Box Office

பட வசூல்

முதல் நாளிலேயே ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்து இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போதும் திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் உதயநிதி நடித்த மாமன்னன் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US