சினிமாவை போல அரசியலிலும் கலக்கிக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?

By Yathrika Nov 29, 2023 01:45 AM GMT
Report

உதயநிதி ஸ்டாலின்

சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். இவரின் பேரன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கியவர் தான் உதயநிதி ஸ்டாலின்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்திருந்தார். படங்கள் தயாரித்து வந்தவர் கடந்த 2012ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர்கள் யார் தெரிகிறதா?- கடைசியாக செம ஹிட் கொடுத்த பிரபலம்

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர்கள் யார் தெரிகிறதா?- கடைசியாக செம ஹிட் கொடுத்த பிரபலம்

அதன்பின் கதிர்வேலன் காதல், நண்பேண்டா போன்ற காமெடி படங்கள் நடித்து வந்தவர் நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் என நடித்தார்.

அதேசமயம் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தவர் 2012ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டிபோட்டு எம்.எல்.ஏ ஆனார்.

அரசியல்-சினிமா என இரண்டிலும் தொடர்ந்து பயணிக்க முடியாது என முடிவு எடுத்தவர் மாமன்னன் எனது கடைசி படம் என கூறியிருந்தார். அவரது கடைசி அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

சினிமாவை போல அரசியலிலும் கலக்கிக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா? | Udhayanidhi Stalin Net Worth Details

சொத்து மதிப்பு

2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது தனக்கு ரூ. 22.28 கோடி அசையும் சொத்தும் ரூ. 6.54 கோடி அசையா சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதன்மூலம் தனக்கு மொத்தம் ரூ. 28.82 கோடி சொத்துக்கள் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

சினிமாவை போல அரசியலிலும் கலக்கிக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா? | Udhayanidhi Stalin Net Worth Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US