விஜய்யின் லியோ திரைப்படம் எப்படி உள்ளது?- உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விமர்சனம்
விஜய்யின் லியோ
தமிழ் சினிமா நாளை மிகவும் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.
காரணம் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் படு மாஸாக நாளை வெளியாக இருக்கிறது, பல சிக்கல்களை தாண்டி படம் எல்லா இடங்களிலும் வெளியாகிவிடும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரூ. 250 கோடி முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என பலர் நடித்துள்ளார்கள், அனிருத் இசையமைத்துள்ளார்.

பிரபலத்தின் விமர்சனம்
இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் லியோ படம் படு மாஸாக இருப்பதாக டுவிட் செய்துள்ளார். அதில் அவர் LCU குறித்தும் லியோ பட ரசிகர்களுக்கு க்ளூ கொடுத்துள்ளார்.
அவரின் விமர்சனத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
Thalabathy @actorvijay Anna’s #Leo ???? ??@Dir_Lokesh excellent filmmaking , @anirudhofficial music , @anbariv master @7screenstudio ???#LCU ?! All the best team !
— Udhay (@Udhaystalin) October 17, 2023
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
காமராஜர் ஆட்சி போல்... விஜய் ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் - ப. சிதம்பரம் புகழாரம் IBC Tamilnadu