நடிகர் உதயநிதி ஸ்டாலினா இது, 7ம் அறிவு படத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் புதுபுது நடிகர்கள் பலர் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் நிலைத்து நிற்கிறார்கள், மற்றவர்கள் வந்த வேகம் தெரியாமல் சென்றுவிடுகிறார்கள்.
இசையமைப்பாளர்கள் நடிகர்கள் ஆகிறார்கள், நடிகர்கள் இயக்குனர்கள் என பலரும் பல துறைகளில் தன்னை நிரூபித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சினிமாவில் ஒரு விநியோகஸ்தராக உள்ளே நுழைந்து பின் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இப்போது நடிகராக வலம் வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின்.
தயாரிப்பாளர்
தயாரிப்பாளராக ஆதவன், மன்மதன் அம்பு, 7ம் அறிவு போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஏகப்பட்ட படங்களை தமிழகத்தில் விநியோகம் செய்து வருகிறார். தற்போது அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
7ம் அறிவு படப்பிடிப்பின் போது அவர் சூர்யா மற்றும் ஏ.ஆர். முருகதாஸுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ,
பொன்னியின் செல்வன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது?- வெளிவந்த தகவல்