உதயநிதி ஸ்டாலின், சூர்யா - ஜோதிகாவுக்கு ஆஸ்கார் விருது?

Suriya Jyothika Udhayanithi Stalin
By Parthiban.A Jan 20, 2022 07:30 AM GMT
Report

ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா - ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கம்யூனிட்டி ஆஸ்கார் விருதுக்காக நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

இதற்காக தற்போது அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. Global Community Oscar Award 2021 விருது விழா பிப்ரவரி 191ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. சமூக பொறுப்புள்ள படங்கள் தயாரித்து வரும் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் தற்போது நாமினேட் ஆகி உள்ளனர்.

மேலும் அரசியல், சினிமா என சமூக பங்களிப்பு அளித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். அவர்களுக்கு விருது கிடைக்குமா என்பது விருது விழா நடக்கும் அன்று தான் தெரியவரும்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US